Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இருமல் மருந்து குடித்து பலியான குழந்தைகள்.. விசாரணையில் ஷாக் தகவல்! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 4, 2025
in அரசியல் செய்திகள்
0
இருமல் மருந்து குடித்து பலியான குழந்தைகள்.. விசாரணையில் ஷாக் தகவல்! | இந்தியா
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:October 04, 2025 10:58 AM IST

இருமல் மருந்து குடித்து குழந்தைகள் உயிரிழந்த நிலையில், சம்மந்தப்பட்ட நிறுவனத்தில் விசாரணை நடைபெற்றது.

இருமல் மருந்து மரணம்இருமல் மருந்து மரணம்
இருமல் மருந்து மரணம்

12 பேர் உயிரிழந்ததற்கு காரணமாக கூறப்படும் இருமல் மருந்தை தயாரித்த காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தைச் சேர்ந்த நிறுவனம் விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் குழந்தைகள் இறப்புக்கு காரணமாக கூறப்படும் இருமல் மருந்தை, தமிழ்நாட்டில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள குறிப்பிட்ட மருந்து உற்பத்தி ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களுக்குள், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் ஒன்று முதல் 7 வயது வரை உள்ள 12 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் செயல்படும் சென் பார்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் இருமல் மருந்தை அந்த குழந்தைகள் உட்கொண்டது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, மத்திய பிரதேச அரசு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், காஞ்சிபுரத்தில் உள்ள சென் பார்மா நிறுவனத்தில் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநர் குருபாரதி தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, பேட்ச் 13-ல், தயாரிக்கப்பட்ட, கோல்ட்ரிப் உட்பட 5 மருந்துகள் ஆய்வுக்கு கொண்டு செல்லப்பட்டன. அதில், கோல்ட்ரிப் மருந்தில் மட்டும் சிறுநீரகத்தை செயலிழக்க செய்யும் டை எத்திலீன் கிளைசால் என்ற ரசாயனம் 48 விழுக்காட்டிற்கு மேல் கலந்திருந்தது கண்டறியப்பட்டது.

இதனால், அந்நிறுவனத்தின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது. மேலும் மறு உத்தரவு வரும் வரை தமிழ்நாடு முழுவதும், கோல்ட்ரிப் மருந்தின் விற்பனை மற்றும் விநியோகத்தை நிறுத்தி வைக்குமாறு ஆணையிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என அமைச்சர்.மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 04, 2025 10:57 AM IST



.

Previous Post

Gaza Peace Plan என்றால் என்ன? – யாருக்கு சாதகம் | Israel | Hamas | Trump | Decode

Next Post

பால் தாக்கரே இறந்தபிறகு அவரது கைரேகையை எடுத்தாரா உத்தவ்? – ஷிண்டே கட்சித் தலைவரின் பேச்சால் சர்ச்சை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பால் தாக்கரே இறந்தபிறகு அவரது கைரேகையை எடுத்தாரா உத்தவ்? – ஷிண்டே கட்சித் தலைவரின் பேச்சால் சர்ச்சை

பால் தாக்கரே இறந்தபிறகு அவரது கைரேகையை எடுத்தாரா உத்தவ்? - ஷிண்டே கட்சித் தலைவரின் பேச்சால் சர்ச்சை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In