Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தமிழகத்தில் 2026இல் பாஜக ஆட்சி.. -அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 6, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தமிழகத்தில் 2026இல் பாஜக ஆட்சி.. -அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழகத்தில் 2026இல் பாஜக ஆட்சியமைய நாம் அனைவரும் உறுதியேற்போம் என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் பேசியுள்ளார்.

சென்னையில் சனிக்கிழமை(ஜூலை 6) நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் பேசியதாவது, திமுக அரசு தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைத்து வருகிறது. திமுக அரசை அகற்ற தமிழ்நாட்டு இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும். நேற்ரு அரசியல் தலைவர் ஒருவர் இங்கு படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில், மாநில அரசு தமிழகத்தை நோக்கி இட்டுச் செல்கிறது.

மாநிலத்தின் மேம்பாடு குறித்தும், ஏழைகளின் நலன் குறித்தும் திமுக அரசுக்கு அக்கறையில்லை. தமிழகத்தில் 2026இல் பாஜக ஆட்சியமைய நாம் அனைவரும் உறுதியேற்போம் என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் பேசியுள்ளார்.



.

Previous Post

மனிதனை பாம்புகள் பழி வாங்குமா? ஒரே மாதத்தில் 5 முறை கடித்ததால் பரபரப்பு

Next Post

சென்னைக்கு பக்கத்தில ஜில்லுன்னு சூப்பரா 5 மலைவாசஸ்தலங்கள் இருக்குதாம் – தெரியுமா? | These are the best hill stations to visit near Chennai during weekends

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னைக்கு பக்கத்தில ஜில்லுன்னு சூப்பரா 5 மலைவாசஸ்தலங்கள் இருக்குதாம் – தெரியுமா? | These are the best hill stations to visit near Chennai during weekends

சென்னைக்கு பக்கத்தில ஜில்லுன்னு சூப்பரா 5 மலைவாசஸ்தலங்கள் இருக்குதாம் - தெரியுமா? | These are the best hill stations to visit near Chennai during weekends

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In