Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இது தவறு… செய்தி நிறுவனத்தைக் கண்டித்த ஷாந்தனு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 24, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இது தவறு… செய்தி நிறுவனத்தைக் கண்டித்த ஷாந்தனு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நடிகர் சூர்யா குறித்த பகடிக்கு நடிகர் சாந்தனு கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யாவின் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (ஜூலை 23) பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். கருப்பு டீசர் மற்றும் சூர்யா – 46 போஸ்டர் ஆகியவை வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்தன.

அதேநேரம், பிரபல செய்தி நிறுவனம் ஒன்று, நடிகர் சூர்யா கஜினி திரைப்படத்தில் தர்பூசணிப் பழத்தைக் கையில் வைத்தபடி சைகை செய்யும் காட்சியின் படத்தைக் குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் இக்காட்சியை மறுஆக்கம் செய்து வைரலான திவாகர் என்பவரின் படத்தையும் ஒப்பிட்டு, ‘யார் உண்மையான ஓஜி (சிறந்தவர் என்பதைக் குறிக்கும் சொல்லாடல்)’ பகிர்ந்திருந்தனர்.

இதனைக் கண்ட சூர்யா ரசிகர்கள், ‘ஒருவரின் பிறந்த நாளில் ஏன் இவ்வளவு கேவலமாக நடந்துகொள்கிறீர்கள்? சூர்யாவுக்கும் வைரலுக்காக எதையாவதை செய்துகொண்டிருப்பவருக்கும் வித்தியாசம் இல்லையா?’ என செய்தி கார்டை பதிவிட்டவர்களைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதைப் பார்த்த நடிகர் ஷாந்தனுவும், ‘இது தவறு… மிகவும் தவறு.. முதலில் இதை நீக்குங்கள்’ என செய்தி நிறுவனத்தைக் கண்டித்துள்ளார்.

இதையும் படிக்க: இளமை தோற்றத்தில்… சூர்யா 46 – சிறப்பு போஸ்டர்!

actor suriya’s watermelon shot meme posted by popular news platform and getting criticizing harshly from suriya fans and actor shantanu



.

Previous Post

குடியரசு துணைத் தலைவர் இல்லத்திலிருந்து ஜெகதீப் தன்கர் உடனடியாக வெளியேற்றப்பட்டாரா? – உண்மை என்ன?

Next Post

“மதுரையை போல அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் ஊழல் நடந்துள்ளது..” – பாஜக அண்ணாமலை சொல்வதென்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“மதுரையை போல அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் ஊழல் நடந்துள்ளது..” – பாஜக அண்ணாமலை சொல்வதென்ன?

``மதுரையை போல அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் ஊழல் நடந்துள்ளது..'' - பாஜக அண்ணாமலை சொல்வதென்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In