Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

வேள்பாரி பணிகளைத் துவங்கும் ஷங்கர்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 4, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
வேள்பாரி பணிகளைத் துவங்கும் ஷங்கர்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இயக்குநர் ஷங்கர் வேள்பாரி படத்தின் பணிகளைத் துவங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கரின் இந்தியன் – 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வசூலில் தோல்வியடைந்தது. இதனால், ஒட்டுமொத்த படக்குழுவினரும் அதிருப்தியடைந்தனர்.

அடுத்ததாக, கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் – 3 படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இதில், ராம் சரண் நடிப்பில் உருவான கேம் சேஞ்சர் திரைப்படம் ஜன. 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தியன் – 3 படம் இந்தாண்டு மத்தியில் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: பெற்ற மகளின் கழுத்தை நெரிப்பாயா? பாலாவை திட்டிய பாலு மகேந்திரா!

இதனைத் தொடர்ந்து, இயக்குநர் ஷங்கர் எழுத்தாளரும் எம்.பி.யுமான சு. வெங்கடேசன் எழுதிய, ’வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவலைத் திரைப்படமாக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான, முதல்கட்ட எழுத்து பணிகளும் துவங்கியுள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், கேம் சேஞ்சர் வெளியீடு முடிந்ததும் ஷங்கர் வேள்பாரி படத்திற்கான நடிகர்களைத் தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரம்மாண்ட செலவில் உருவாகும் இப்படத்தை 2026 இறுதியில் திரைக்குக் கொண்டு வரலாம் எனக் கூறப்படுகிறது.



.

Previous Post

சென்னையிலிருந்து பொங்கல் சிறப்பு ரயில்கள் இயக்கம் – முன்பதிவு நாளை தொடங்குகிறது!

Next Post

திமுகவுக்கு எதிராக மீசையை முறுக்கும் திருமா! அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக பேரவையில் விவாதிக்க விசிக நோட்டீஸ்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திமுகவுக்கு எதிராக மீசையை முறுக்கும் திருமா! அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக பேரவையில் விவாதிக்க விசிக நோட்டீஸ்!

திமுகவுக்கு எதிராக மீசையை முறுக்கும் திருமா! அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக பேரவையில் விவாதிக்க விசிக நோட்டீஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In