Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ம.பி: “மணப்பெண்களுக்கு காண்டம், கருத்தடை மாத்திரை வழங்கியது வெட்கக்கேடானது” – காங்கிரஸ் காட்டம்! | Condoms, contraceptives in wedding kits at mass marriage trigger row in Madhya Pradesh

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 1, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
ம.பி: ``மணப்பெண்களுக்கு காண்டம், கருத்தடை மாத்திரை வழங்கியது வெட்கக்கேடானது" - காங்கிரஸ் காட்டம்! | Condoms, contraceptives in wedding kits at mass marriage trigger row in Madhya Pradesh
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மத்தியப்பிரதேசத்தில் 2006-ம் ஆண்டு முதல் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவும் `முக்கிய மந்திரி கன்னிய விவாக்’ (Mukhyamantri Kanya Vivah) திட்டத்தின் கீழ் ரூ.55 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் கூட்டுத்திருமணத்தை மாநில அரசு நடத்தி வருகிறது. இதற்கு முன்பு நடந்த கூட்டுத்திருமணத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு கர்ப்ப சோதனை நடத்தப்பட்டது பெரும் சர்ச்சையும், விமர்சனம் எழுந்தது. ஆனால் மாநில அரசு பெண்களின் வயது, உடல் தகுதி, ரத்தசோகை போன்ற விவரங்களை தெரிந்துகொள்ள இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிவித்தது.

இந்த நிலையில், சமீபத்தில் ஜபுவா மாவட்டத்தில் உள்ள தண்டலா பகுதியில் 283 ஜோடிகளுக்கு மாநில அரசு திருமணம் செய்து வைத்தது. திருமணம் செய்துகொண்ட தம்பதிகளுக்கு மாநில அரசு சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன. அதில் மேக்கப் பாக்ஸும் ஒன்று. அந்த மேக்கப் பாக்ஸை திறந்தபோது, உள்ளே காண்டம், கருத்தடை மாத்திரைகள் இருந்தன. இது மக்கள் மத்தியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

.

Tags: CondomscontraceptiveskitsMadhyamarriagemasspradeshrowtriggerweddingகஙகரஸகடடமகணடமகரததடம.பமணபபணகளககமததரவடகககடனதவழஙகயத
Previous Post

வைகாசி விசாகத்தையொட்டி கும்பகோணத்தில் 4 கோயில்களில் தேரோட்டம்

Next Post

Sarathbabu: `முள்ளும் மலரும்’, `அண்ணாமலை’ படங்களில் நடித்த பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்! |Veteran actor Sarath Babu passed away

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Sarathbabu: `முள்ளும் மலரும்’, `அண்ணாமலை’ படங்களில் நடித்த பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்! |Veteran actor Sarath Babu passed away

Sarathbabu: `முள்ளும் மலரும்', `அண்ணாமலை' படங்களில் நடித்த பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்! |Veteran actor Sarath Babu passed away

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In