Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Serbia: கிளர்ந்தெழுந்த மாணவக் கூட்டம்; GenZ-யிடம் ஆட்சியை இழந்த பாரம்பரியக் கட்சி! – பின்னணி என்ன?| Serbia: A student uprising; a traditional party loses power to Gen Z — what’s the backstory?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 26, 2026
in அரசியல் செய்திகள்
0
Serbia: கிளர்ந்தெழுந்த மாணவக் கூட்டம்; GenZ-யிடம் ஆட்சியை இழந்த பாரம்பரியக் கட்சி! – பின்னணி என்ன?| Serbia: A student uprising; a traditional party loses power to Gen Z — what’s the backstory?
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


செர்பியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் Student List கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது.

செர்பியாவை கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த அலெக்சாண்டர் வுசிச்சின் அரசியல் பயணத்துக்கு மாணவர்கள் தொடங்கிய அரசியல் அணி முடிவுக்கு கொண்டுவந்திருக்கிறது. 2024-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி நோவி சாட் ரயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 16 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்துக்கு அரசின் ஊழலே காரணம் என இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் தொடங்கியது.

பேராசிரியர் இலியா ஸ்ர்டானோவிக் தலைமையிலான இப்போராட்டம், “Student List’ என்ற வலுவான அரசியல் கொள்கைத் தளமாக உருவெடுத்தது. மாணவர் போராட்டங்களின் அழுத்தம் அதிகரித்ததைத் தொடர்ந்து, 2026 செப்டம்பரில் வுசிச் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்து, முன்கூட்டிய நாடாளுமன்றத் தேர்தலை அறிவித்தார்.

250 இடங்கள் கொண்ட செர்பியா நாடாளுமன்றத்தின் தொகுதிகளில் ‘Student List’ கட்சி 135 முதல் 140 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. வுசிச்சின் ‘செர்பிய முற்போக்குக் கட்சி’ 105 இடங்களை மட்டுமே பெற்றதால், வுசிச் தனது தோல்வியை முறைப்படி ஒப்புக்கொண்டார். இதன் மூலம் செர்பியாவில் அவரது 12 ஆண்டுகால அரசியல் ஆதிக்கம் முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்த 30 ஆண்டுகால நாடாளுமன்றத் தேர்தலில் இல்லாத அளவிற்கு வாக்காளர்கள் திரண்டு வாக்களித்தனர்.



.

Previous Post

BREAKING: ரூ.100 கோடி மோசடி வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது! | ₹100 Crore Fraud Case: Former DMK Minister Anbil Mahesh arrest

Next Post

விடுமுறை நாளில் வகுப்புகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை! – அதிரடி உத்தரவு பிறப்பித்த புதுச்சேரி அரசு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விடுமுறை நாளில் வகுப்புகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை! – அதிரடி உத்தரவு பிறப்பித்த புதுச்சேரி அரசு

விடுமுறை நாளில் வகுப்புகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை! – அதிரடி உத்தரவு பிறப்பித்த புதுச்சேரி அரசு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In