அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தொடர்ப்பட்ட ஜாமீன் மனு மீதான வழக்கின் உத்தரவை நீதிமன்றம் நாளை ஒத்தி வைத்துள்ள நிலையில் அவரது வழக்கறிஞர் சரவணன் அண்ணாதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரனைக்கு வந்தது 2015ஆம் ஆண்டில் காலகட்டத்தை சேர்ந்த வழக்கில் 2023ஆம் ஆண்டில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டிருந்தோம்.

