Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Senthil Balaji: ஜாமீனில் வெளிவந்த மூன்றே நாளில் பதவி… மீண்டும் அமைச்சரானார் செந்தில் பாலாஜி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 29, 2024
in அரசியல் செய்திகள்
0
Senthil Balaji: ஜாமீனில் வெளிவந்த மூன்றே நாளில் பதவி… மீண்டும் அமைச்சரானார் செந்தில் பாலாஜி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பணமோசடி வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த வியாழனன்று உச்ச நீதிமன்றத்தின் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார். அதைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவார் என்ற பேச்சுகள் அடிபட்டது.

மு.க.ஸ்டாலின், செந்தில் பாலாஜி

அதற்கேற்றவாறு ஆளுநர் மாளிகையிலிருந்து நேற்று, அமைச்சரவை மாற்றத்துக்கான முதல்வரின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டதாக அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கையில், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி, செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி உட்பட அமைச்சரவையிலிருந்து மூன்று பேர் வெளியேற்றம், நான்கு பேர் சேர்ப்பு மற்றும் 6 அமைச்சர்களுக்கு இலாகா மாற்றம் போன்றவை இடம்பெற்றிருந்தது.

மேலும், பதவியேற்பு விழா செப்டம்பர் 29-ம் பிற்பகல் 3:30 மணியளவில் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் ராஜ்பவனில் இன்று பிற்பகல் 3:30 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது.

உதயநிதி ஸ்டாலின்

நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின், அவரின் மனைவி மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அவரின் மனைவி, மகள் மற்றும் மூத்த அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

செந்தில் பாலாஜி

மேலும், வைகோ, திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர். அதைத்தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்துவைக்க, இரா.ராஜேந்திரனைத் தொடர்ந்து அமைச்சராக செந்தில் பாலாஜி பதவியேற்றுக்கொண்டார். அவரரைத் தொடர்ந்து கோவி. செழியன் மற்றும் நாசர் ஆகியோரும் பதவியேற்று கொண்டனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88



.

Previous Post

Ponmudi Vs RN Ravi: ஆளுநரின் குட்புக்கில் இடம்பெற பொன்முடிக்கு வன வாசமா? உயர்கல்வி துறை மாற்றப்பட்டதன் பின்னணி என்ன?

Next Post

கீழடியில் தங்க நாணயம் கண்டெடுப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கீழடியில் தங்க நாணயம் கண்டெடுப்பு!

கீழடியில் தங்க நாணயம் கண்டெடுப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In