Sunday, November 1, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“கரூரில் செந்தில் பாலாஜி குறித்து பேசிய உடன் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது” – தவெக வழக்கறிஞர் | Tvk advocate wing secretary meet to press

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 29, 2025
in அரசியல் செய்திகள்
0
தவெக:“திரைப்பட நட்சத்திரங்கள் உயிர்களை விட உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுள்ளனர்” – உலகின் பார்வையில் கரூர் சோகம் | From The New York Times to The Korea Times: Global Media on the Karur Tragedy
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இவ்வழக்கு அக்டோபர் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கிறோம், இதுவரை நடைபெற்ற விஜய்யின் பிரசாரத்தில் காவல்துறை எங்கும் லத்தி சார்ஜ் செய்ததில்லை, இந்தக் கூட்டத்தில் காவல்துறை நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சதியால் கரூரில் 41 பேர் உயிரிழந்தனர், அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம், உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தால் விஜய் கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற தயாராக உள்ளார், ஒரு நபர் விசாரணை ஆணையம் என்பது பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுடைய பிரச்னைகளை கேட்கும், ஆனால் புலன் விசாரணையில்தான் யார் சதி செயலில் ஈடுபட்டது என கண்டுபிடிக்க முடியும்.

கரூர்: விஜய்

கரூர்: விஜய்

வலிமையான அமைப்பாக உள்ள சிபிஐ இவ்வழக்கை விசாரிக்க வேண்டும். கரூரில் செந்தில் பாலாஜி குறித்து பேசிய உடன் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது, சதி வலையில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும், குழந்தைகள், பெண்கள் என 41 பேர் உயிரிழந்துள்ளனர், இவர்களின் மரணத்திலும் அரசியல் செய்யப்படுகிறது, அப்படி அரசியல் செய்பவர்கள் மனிதர்கள் கிடையாது, கரூர் வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் செய்வதற்கு காவல்துறை ஒரு நாளுக்கு முன்புதான் அனுமதி கொடுத்தது, துயர சம்பவத்திற்கு பிறகு காவல்துறை கொடுக்கும் விளக்கம் அவர்களுடைய பொறுப்பை தட்டிக் கழிப்பதாக உள்ளது,

பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் கடமைகளில் இருந்து அரசு விலகிச் சென்றுள்ளது, காவல்துறை அளித்த நிபந்தனைகளை நாங்கள் மீறவில்லை, உயிரிழந்தவர்களின் உடல்களை உடனுக்குடன் உடற்கூறாய்வு செய்தது ஏன்? மருத்துவமனையில் ஏற்கனவே இறந்தவர்களின் உடல்கள் இவ்விவகாரத்துடன் சேர்க்கப்பட்டுள்ளதா என சந்தேகம் வருகிறது” என்றார்.



.

Previous Post

முதல்வர் ஸ்டாலினின் விடியோதான் பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது: இபிஎஸ்

Next Post

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பிரபல இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஓய்வு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பிரபல இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஓய்வு!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பிரபல இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஓய்வு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In