மருத்துவர் ஏ.ஆர். ரகுராம் அறுவை சிகிச்சை செய்தார். செந்தில் பாலாஜி இதயத்தில் 4 இடங்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை 5 மணி நேரம் நடந்துள்ளது. தற்போது அமைச்சரின் உடல் நிலை சீராக உள்ளது என காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது.