Senthil Balaji ED Raid: நான் அவரை பார்த்தேன். துன்புறுத்த பட்டு இருக்கிறார்கள். மிசாவையே திமுக பார்த்துள்ளது. பாஜகவின் மிரட்டலுக்கு திமுக அஞ்சாது. நாங்கள் சட்டப்படியாக எதிர்கொள்வோம் என்றார்.