Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து செங்கோட்டையன் மனவேதனை | Sengottaiyan is heartbroken over being removed from AIADMK

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 25, 2025
in அரசியல் செய்திகள்
0
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து செங்கோட்டையன் மனவேதனை | Sengottaiyan is heartbroken over being removed from AIADMK
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்நிலையில் இன்று (நவ.25) செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “50 ஆண்டுக்காலம் அதிமுக-விற்காக உழைத்திருக்கிறேன். பல்வேறு ஏற்றத் தாழ்வுகளை எதிர்கொண்டிருக்கிறேன். கட்சிக்காக என்னை அர்பணித்திருக்கிறேன். இன்று அதற்குப் பரிசாக அதிமுக-வின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டிருக்கிறேன். அதிமுக-வில் அடிப்படை உறுப்பினராகக்கூட இன்று நான் இல்லை. மிகுந்த மன வேதனையில் இருக்கிறேன்” என்றார்.

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

“விஜய்யின் தவெக கட்சியில் இணையப் போகிறீர்களா?’ என்ற கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல், மெளனமாகச் சென்றிருக்கிறார் செங்கோட்டையன்.

‘இந்த மெளனத்தை சம்மதமாக எடுத்துக் கொள்ளலாமா?’ என்ற கேள்விக்கும் பதிலளிக்காமல் சென்றிருக்கிறார் செங்கோட்டையன்.

திடீரென செங்கோட்டையன் விஜய்யின் தவெக கட்சியில் இணைவதாக பேச்சுகள் அடிப்பட்டு வருகின்றன. இதை அறிந்த செங்கோட்டையன் மறுப்புத் தெரிவிக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கின்றன.



.

Previous Post

நீட்; போலி EWS சான்றிதழ் மோசடி? – வெளியான பகீர் தகவல்கள் | இந்தியா

Next Post

அயோத்தி: “தூரத்தில் இருந்து கொடியை வணங்கினாலே புண்ணியம் கிடைக்கும்..” – பிரதமர் நரேந்திர மோடி | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அயோத்தி: “தூரத்தில் இருந்து கொடியை வணங்கினாலே புண்ணியம் கிடைக்கும்..” – பிரதமர் நரேந்திர மோடி | இந்தியா

அயோத்தி: “தூரத்தில் இருந்து கொடியை வணங்கினாலே புண்ணியம் கிடைக்கும்..” – பிரதமர் நரேந்திர மோடி | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In