Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தவெக விஜய்யின் ஈரோடு அரசியல் சுற்றுப் பயணம் குறித்த தேதியை அறிவித்த செங்கோட்டையன் | Sengottaiyan announces the date of TVK Vijay’s Erode political tour campaign

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 12, 2025
in அரசியல் செய்திகள்
0
ADMK சூப்பர் சீனியர்; MDR- jAYALALITHA காலத்து ரத்தத்தின் ரத்தம்- யார் இந்த செங்கோட்டையன்?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தவெக தலைவர் விஜய் ஈரோடு மாவட்டத்தில் வரும் 16ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருந்தார். வாரி மஹால் அருகே இருக்கும் தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் கடிதங்கள் வழங்கப்பட்டன.

ஆனால், காவல்துறை தரப்பில் 84 விதிகள் கொடுக்கப்பட்டுள்ளதால் அதற்கு உரிய பதிலை கொடுத்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்குத் தாமதமாகி வந்தது. “எவ்வளவு பேர் வருகிறார்கள், அவர்களின் பெயர்கள் என்றெல்லாம் கேள்விகள் கேட்கிறார்கள். கூட்டத்திற்கு வருபவர்களின் பட்டியலை எப்படி கொடுக்க முடியும்.” என்று செங்கோட்டையன் தனது ஆதங்கத்தை வெளிப்பட்த்தியிருந்தார்.

இந்நிலையில், டிசம்பர் 18ஆம் தேதி தவெக தலைவர் விஜய் ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக செங்கோட்டையன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “தவெக தலைவர் விஜய் வருகிற 18ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தருகிறார். ஈரோட்டில் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் டோல் கேட் அருகே ‘சரளை’ என்ற இடத்தில் விஜயின் பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்றார்.



.

Previous Post

திருப்பத்தூர்: சுட்டிக்காட்டிய விகடன்; சீரமைக்கப்பட்ட தார் சாலைகள் – மக்கள் நிம்மதி! | Damaged roads in Tirupattur have been renewed by officials after Vikatan News.

Next Post

No alternative house, 3 months rent: Mumbai Dharavi slum dwellers ordered to vacate their homes within 7 days-மாற்றுவீடுகிடையாது, 3 மாத வாடகை: 7 நாளில் வீட்டை காலி செய்ய மும்பை தாராவி குடிசைவாசிகளுக்கு உத்தரவு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
No alternative house, 3 months rent: Mumbai Dharavi slum dwellers ordered to vacate their homes within 7 days-மாற்றுவீடுகிடையாது, 3 மாத வாடகை: 7 நாளில் வீட்டை காலி செய்ய மும்பை தாராவி குடிசைவாசிகளுக்கு உத்தரவு

No alternative house, 3 months rent: Mumbai Dharavi slum dwellers ordered to vacate their homes within 7 days-மாற்றுவீடுகிடையாது, 3 மாத வாடகை: 7 நாளில் வீட்டை காலி செய்ய மும்பை தாராவி குடிசைவாசிகளுக்கு உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In