Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

செங்கோட்டை: அதிமுக கவுன்சிலரை திமுக நகர்மன்ற தலைவி செருப்பால் அடிப்பேன் என கூறியதால் பரபரப்பு! | Sengottai: DMK Municipal Council Leader Threatens AIADMK Councilor with Shoe, Stir in Meeting

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 17, 2025
in அரசியல் செய்திகள்
0
செங்கோட்டை: அதிமுக கவுன்சிலரை திமுக நகர்மன்ற தலைவி செருப்பால் அடிப்பேன் என கூறியதால் பரபரப்பு! | Sengottai: DMK Municipal Council Leader Threatens AIADMK Councilor with Shoe, Stir in Meeting
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் தி.மு.க நகர்மன்ற தலைவி ராமலட்சுமி தலைமையில் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் மொத்தம் 51 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு, அவற்றின் மீது அதிமுக, தி.மு.க கவுன்சிலர்களிடையே காரசார விவாதமும் நடந்தது.

அப்போது அ.தி.மு.க, பா.ஜ.க கவுன்சிலர்கள் 44-வது தீர்மானத்தில் செங்கோட்டையில் உள்ள மின்மயான ஒப்பந்தத்தை குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்திற்கு வழங்கக்கூடாது என்றும், அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

செங்கோட்டை நகராட்சி

செங்கோட்டை நகராட்சி

அதற்கு தி.மு.க நகர்மன்ற தலைவி ராமலட்சுமி அதனை ஏற்காமல் அ.தி.மு.க, பா.ஜ.க கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் அந்த தீர்மானத்தை ரத்து செய்யலாமா? என அ.தி.மு.க கவுன்சிலர்கள் கேட்டதற்கு அவர் சைகை மூலம் தலையசைத்தார்.



.

Previous Post

செந்தில் பாலாஜியை பதற வைத்த கடிதம் – கோவை திமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமாவா Coimbatore DMK cadres resigned and wrote letter to senthil balaji

Next Post

வேலூர்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வருகை – `ரெட் ஸோன்’ அறிவித்து 2 அடுக்கு பாதுகாப்பு! | President Droupadi Murmu to Visit Vellore Tomorrow: Red Zone Declared & Two-Tier Security Implemented

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வேலூர்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வருகை – `ரெட் ஸோன்’ அறிவித்து 2 அடுக்கு பாதுகாப்பு! | President Droupadi Murmu to Visit Vellore Tomorrow: Red Zone Declared & Two-Tier Security Implemented

வேலூர்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வருகை - `ரெட் ஸோன்’ அறிவித்து 2 அடுக்கு பாதுகாப்பு! | President Droupadi Murmu to Visit Vellore Tomorrow: Red Zone Declared & Two-Tier Security Implemented

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In