Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“கைது, அப்பிடீன்னா நெஞ்சுவலி வர்றத நாம நிறைய தெலுங்கு படத்தில பார்த்திருக்கிறோம்” – சீமான் | Seeman speech regarding senthil balaji arrest

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 14, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
``கைது, அப்பிடீன்னா நெஞ்சுவலி வர்றத நாம நிறைய தெலுங்கு படத்தில பார்த்திருக்கிறோம்” - சீமான் | Seeman speech regarding senthil balaji arrest
7
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். “தம்பி செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி எனச் சொல்கிறார்கள். அவர் குணமாகி வரவேண்டும் என நான் வாழ்த்துகிறேன். தமிழ்நாட்டில் சுவர் ஏறி குதித்து கைது செய்த சம்பவம் எல்லாம் இருக்கிறது. அதிகாரத்தில் யார் வந்தாலும் அவர்களின் வசதிபடிதான் கைது செய்வார்கள். அ.தி.மு.க இருக்கும்போது கருணாநிதியை எப்படி கைது செய்தது. சிதம்பரத்தை வீடு ஏறி குதித்து கைது பண்ணியது எல்லாம் இருக்கிறது. கைது அப்பிடீன்ன நெஞ்சுவலி வர்றது எல்லாம் நாம நிறைய தெலுங்கு படத்தில பார்த்திருக்கிறோம். சாதாரணமா கைது பண்ணினால் நெஞ்சுவலின்ன ஒவ்வொரு கைதிக்கும் நெஞ்சுவலிதான் வரணும்.

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் நிறைய வேலைகளை மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் செய்வார்கள். இது போலகொண்டுபோய் நிறுத்துவார்கள் என்பது நாம எதிர்பார்த்ததுதான். இது ஜனநாயக நாடு, மக்களாட்சி கோட்பாட்டை கொண்ட ஒரு நாடு, அதிகாரம் மக்கள் கையில இருக்குதுன்னு நாம் நினைத்தோம். தேர்தல் ஆணையம், நீதிமன்றம், வருமானவரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை எல்லாம் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு என நினைத்தோம். அதிகாரம் தலையிடாது, சுதந்திரமாக செயல்படும் என நினைத்தோம். இப்போது அதெல்லாம் கிடையாது. இவை அனைத்தும் ஆட்சியில் இருப்பவர்களின் ஐந்து விரல்கள். அது நீட்டினால் நீட்டும், மடக்கினால் மடங்கும்.

.

Tags: arrestbalajiseemansenthilspeechஅபபடனனகதசமனதலஙகநஞசவலநமநறயபடததலபரததரககறமவரறத
Previous Post

Senthil Balaji Arrest: மருத்துமனையில் செந்தில் பாலாஜியை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Next Post

நெருப்பாற்றில் நீந்தி பழக்கப்பட்ட திமுக.. செந்தில் பாலாஜி கைதுக்கெல்லாம் அஞ்சாது.. கி. வீரமணி அறிக்கை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நெருப்பாற்றில் நீந்தி பழக்கப்பட்ட திமுக.. செந்தில் பாலாஜி கைதுக்கெல்லாம் அஞ்சாது.. கி. வீரமணி அறிக்கை

நெருப்பாற்றில் நீந்தி பழக்கப்பட்ட திமுக.. செந்தில் பாலாஜி கைதுக்கெல்லாம் அஞ்சாது.. கி. வீரமணி அறிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In