Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“எல்.முருகனின் விஷமத்தை விட… சீமானின் கருத்து ஆபத்தானது” – விசிக பொதுச் செயலாளர் அறிக்கை! | Seeman Opinion is dangerous than L Murugan’s – VCK Sinthanai selvan

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 22, 2024
in அரசியல் செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் அறிக்கை..

“விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு முதலமைச்சராகும் தகுதி இல்லை” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து தெரிவித்திருந்தது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருமாவளவன் குறித்துப் பேசிய எல்.முருகன், “அருந்ததியர் உள் இட ஒதுக்கீடுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த திருமாவளவன் எப்படி தலித் மக்களுக்கான தலைவராக இருக்க முடியும்? அவரை ஒரு சிறிய கட்சியின் தலைவராகவேப் பார்க்கிறேன்.” என்று எல்.முருகன் பேசியிருந்தார்.

எல்.முருகனுக்கு பதிலடி தரும் வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “திருமாவளவனுக்கு முதல்வராவதற்கான அனைத்து தகுதிகளும் இருக்கிறது. நாங்கள் அவரை முதலமைச்சராக்கிக் காட்டுவோம்” எனத் தெரிவித்தார்.

இதற்கு இடையே, “எல்.முருகனின் விஷமத்தை விட அருந்ததிய மக்களை மொழியால் பிரிக்கும் சீமானின் கருத்து ஆபத்தானது” என்று விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிந்தனைச் செல்வன்சிந்தனைச் செல்வன்

சிந்தனைச் செல்வன்
வி.சி.க

எல்.முருகன் பேசுவது விமர்சனம் அல்ல…

அந்த அறிக்கையில், “நேற்றும் இன்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குறித்தும், தலைவர் தொல்.திருமாவளவன் குறித்தும் பாஜகவை சார்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்களும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நண்பர் சீமான் அவர்களும் எதிர்மறையாகவும் நேர்மறையாகவும் கருத்துகளை பகிர்ந்துகொண்டுள்ளனர். இக்கருத்துகள் கவனமாக அணுகப்பட வேண்டியவை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எல்.முருகன் கருத்து குறித்து, “எல் முருகன் பேசுவது விமர்சனம் அல்ல. அப்பட்டமான பொய்கள் நிரம்பிய அவதூறு.” எனக் குறிப்பிட்டுள்ளார்.



.

Previous Post

“நான் களத்தில் வேகமாக ஓடுபவன்… விஜய் எதிலும் நிதானத்தைக் கடைபிடிப்பவர்!’ – சொல்கிறார் சீமான் | seeman about recent tamil thaai vazhthu issue

Next Post

`அரசியலுக்கு, அரசியல் பின்னணி இல்லாத ஒரு லட்சம் இளைஞர்கள்..!’ – பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`அரசியலுக்கு, அரசியல் பின்னணி இல்லாத ஒரு லட்சம் இளைஞர்கள்..!’ – பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்

`அரசியலுக்கு, அரசியல் பின்னணி இல்லாத ஒரு லட்சம் இளைஞர்கள்..!’ - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In