Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இரண்டாம் திருமணம்.. நடிகை அதிதி ராவ்வை ரகசிய திருமணம் செய்துகொண்ட சித்தார்த்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 27, 2024
in Default
1
இரண்டாம் திருமணம்.. நடிகை அதிதி ராவ்வை ரகசிய திருமணம் செய்துகொண்ட சித்தார்த்..
28
SHARES
45
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் நடிகர் சித்தார்த், தன்னுடைய நீண்ட நாள் காதலியான அதிதி ராவை ரகசியமாக திருணமான செய்துக் கொண்டுள்ளதாக சற்று முன் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான முழு விவரத்தை இந்த பதிவில் காண்போம்.

தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக இருக்கும் நடிகர் சித்தார்த், பிரபல நடிகை அதிதி ராவுடன் டேட்டிங் செய்து வருவதாக கடந்த சில காலமாக கூறபட்டு தான் வருகிறது. தற்போது திரையுலகில் இருவருமே திறமையான நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர், சித்தார்த். கடந்த 2021ம் ஆண்டு வெளியான மகாசமுத்திரம் படத்தில் அதிதி ராவ் ஹைதரியுடன் இணைந்து நடித்தார். அதன் பின்னர் தான் இவர்கள் இருவர் இடையே காதல் மலர்ந்துள்ளது, இது தொடர்பாக அடிக்கடி சோஷியல் மீடியாவில் இவர்களே வந்த நிலையில், தற்போது இவர்கள் இருவரும் ரகசியமாக திருமணம் (Aditi Rao Hydari and Siddharth Tie The Knot) செய்துள்ளதாக கூறுகின்றனர்.

https://www.instagram.com/p/C1kBYgtNATc/

Previous Post

சிறையில் இருந்து அரசாங்கத்தை நடத்த முடியாது.. ஆளுநர் கறார்.. அடுத்து என்ன?

Next Post

ஆம் ஆத்மியின் ஒரே ஒரு மக்களவை எம்.பியும் பாஜகவில் ஐக்கியம்… பஞ்சாப்பில் பரபரப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆம் ஆத்மியின் ஒரே ஒரு மக்களவை எம்.பியும் பாஜகவில் ஐக்கியம்… பஞ்சாப்பில் பரபரப்பு!

ஆம் ஆத்மியின் ஒரே ஒரு மக்களவை எம்.பியும் பாஜகவில் ஐக்கியம்... பஞ்சாப்பில் பரபரப்பு!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    சினிமா துறையில் இது போன்ற சம்பவங்கள் சர்வ சாதாரணம் இதற்கெல்லாம் கமெண்ட் செய்ய வேண்டியது இல்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In