Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Hindenburg : `உள்நோக்கம் கொண்ட அவதூறுகள்…’ – `3′ விளக்கங்களுடன் களமிறங்கிய செபி தலைவர்! | SEBI Chief and husband reject allegations as “false, malicious, and motivated”

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 15, 2024
in அரசியல் செய்திகள்
0
Hindenburg : `உள்நோக்கம் கொண்ட அவதூறுகள்…’ – `3′ விளக்கங்களுடன் களமிறங்கிய செபி தலைவர்! | SEBI Chief and husband reject allegations as “false, malicious, and motivated”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மஹிந்திரா & மஹிந்திரா, பிடிலைட், டாக்டர் ரெட்டிஸ், அல்வாரெஸ் & மார்சல் போன்ற நிறுவனங்களுக்கு தவால் புச் ஆலோசகராக இருந்தது குறித்து காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது. அவர் மேற்கொண்ட அந்த ஆலோசனைப் பணிகள், தாவல் புச்-சின் நிபுணத்துவம் மற்றும் அவர் ஹிந்துஸ்தான் யூனிலீவரில் செயல் இயக்குநராக பணியாற்றிய 35 ஆண்டுக்கால தொழில்முறையை அடிப்படையாகக் கொண்டது.

மாதபி செபி தலைவராவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது, 2016-2017-ம் ஆண்டு மாதபி புச் செபியில் சேர்வதற்கு முன்பே, தவால் புச் தனது ஓய்வுக்குப் பிறகு அகோரா அட்வைசரி நிறுவனத்தை தொடங்கினார். 2019-ம் ஆண்டு மஹிந்திரா & மஹிந்திரா இந்த அகோரா அட்வைசரியில் 94% பங்களிப்பை வழங்கியது. இது, தவால் புச்சுக்கு இருக்கும் நிபுணத்துவத்துக்காக வழங்கப்பட்டது.

மாதபி புச்மாதபி புச்

மாதபி புச்

மேலும், தவால் புச்சின் அட்வைசரி பணிக்கும், செபி விசாரணைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை பிடிலைட், டாக்டர் ரெட்டிஸ் நிறுவனமும் உறுதிப்படுத்தியிருக்கிறது. அவர் பணியாற்றிய அந்த வாய்ப்புகள் எல்லாம், அவரது தொழில்முறை பின்னணியின் அடிப்படையில் பெறப்பட்டது என்பதை இரு நிறுவனங்களும் தெளிவுபடுத்தியுள்ளன.

அதேபோல, அகோரா அட்வைசரி நிறுவனத்தின் மூலம் அனைத்து ஆலோசனை வருமானமும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.



.

Previous Post

`ஆட்சி, அதிகாரத்தில் பங்கு’ – முதல்வர் ரிட்டர்ன் நேரத்தில் திருமா செய்த சம்பவம் | பின்னணி என்ன? | Confusions over DMK VCK Alliance on liquor ban and Power sharing

Next Post

மயிலாப்பூா் நிதி நிறுவனம் ரூ.301 கோடி மோசடி! இதுவரை 4,129 புகாா்கள் பதிவு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மயிலாப்பூா் நிதி நிறுவனம் ரூ.301 கோடி மோசடி! இதுவரை 4,129 புகாா்கள் பதிவு

மயிலாப்பூா் நிதி நிறுவனம் ரூ.301 கோடி மோசடி! இதுவரை 4,129 புகாா்கள் பதிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In