ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நாகநாதன் என்பவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட அரிய வகை கடல் குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அவர் தொடர்ந்து கடல் குதிரைகளை கடத்தி வந்தது தெரியவந்தது. ராமநாதபுரம் வனத்துறை இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.



