School Leave : கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் விடிய, விடிய காற்றுடன் கூடிய மழையால் கொட்டித்தீர்த்த மழையால் சாலையில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

