Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Savukku Shankar Release: திமுகவுக்கு எதிராக வீரியமாக செயல்படுவேன்! சிறையில் இருந்து விடுதலை ஆன சவுக்கு சங்கர் பேட்டி!-journalist and youtuber savukku shankar to continue criticism of dmk government after jail release

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 25, 2024
in அரசியல் செய்திகள்
0
Savukku Shankar Release: திமுகவுக்கு எதிராக வீரியமாக செயல்படுவேன்! சிறையில் இருந்து விடுதலை ஆன சவுக்கு சங்கர் பேட்டி!-journalist and youtuber savukku shankar to continue criticism of dmk government after jail release
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


எனது கரம் உடைக்கப்பட்டது

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த பத்திரிக்கையாளரும், யூடியூபரும் ஆன சவுக்கு சங்கர் விடுதலை செய்யப்பட்டு உள்ளார். மதுரை சிறையில் இருந்து விடுதலை ஆன அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், நீதிமன்றங்களுக்கு நன்றி. எனது வழக்கறிஞர்களுக்கு நன்றி. தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு இரண்டு முறை குண்டர் சட்டத்தில் என்னை பவளவிழா கொண்டாடும் ஒரு கட்சி அடைத்திருக்கிறது என்பது உள்ளபடியே வெட்கக்கேடு. நான் நடத்தி வந்த சவுக்கு மீடியா எட்டு மாத காலத்துக்குள் திராவிட மாடல் அரசின் உண்மை முகத்தை தோல் உரித்து காட்டியதன் காரணமாகவே என் மீது பொய்யாக கஞ்சா வழக்கு போடப்பட்டது. அவதூராக காவல்துறையினரை பற்றி பேசியதாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தமிழகம் முழுக்க நான் போலீஸ் வாகனத்தில் அலைக்கழிக்கப்பட்டேன். கோவை சிறையிலேயே எனது வலது கரம் உடைக்கப்பட்டது. 



.

Previous Post

விமானப் படைக்கு புதிய துணைத் தளபதி!

Next Post

ஸ்டாலின் அரசில் வேலுமணியின் ஸ்லீப்பர் செல்ஸ்; பேருக்கு வழக்குகள்… டபுள் கேம் அரசு? | JV Breaks | jv breaks about sp velumani and dmk government

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஸ்டாலின் அரசில் வேலுமணியின் ஸ்லீப்பர் செல்ஸ்; பேருக்கு வழக்குகள்… டபுள் கேம் அரசு? | JV Breaks | jv breaks about sp velumani and dmk government

ஸ்டாலின் அரசில் வேலுமணியின் ஸ்லீப்பர் செல்ஸ்; பேருக்கு வழக்குகள்... டபுள் கேம் அரசு? | JV Breaks | jv breaks about sp velumani and dmk government

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In