Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சாத்தூர்: தனியார் கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்யக் கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை | Sattur: Villagers request Collector to cancel private quarry’s license

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 4, 2025
in அரசியல் செய்திகள்
0
சாத்தூர்: தனியார் கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்யக் கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை | Sattur: Villagers request Collector to cancel private quarry’s license
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மனு அளித்த கிராம மக்கள்

மனு அளித்த கிராம மக்கள்

கல்குவாரிக்கு கருத்து கேட்பு கூட்டத்தில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது கிராமத்திற்கே சம்பந்தமில்லாத வேறு ஊரில் இருந்து ஆட்களை அழைத்து வந்து கல்குவாரி வேண்டுமெனக் கோரிக்கை வைக்க வைத்தார்கள். அதனால் கிராம மக்களுக்கும், அவர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டது.

அதேபோல் கிராம சபை கூட்டத்திலும் கல்குவாரிக்கு எதிராக சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

இக்குறைதீர் கூட்டத்தில் தனியார் கல்குவாரிக்கு வழங்க இருக்கும் உரிமத்தை ரத்து செய்யக் கோரி 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.



.

Previous Post

“கோவை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குக் காரணம், போதைப்பொருள்தான்” – ஜி.கே.வாசன் | “Drugs were the reason for the gang rape of a Coimbatore student” – G.K. Vasan

Next Post

SIR: திமுக முதல் மநீம வரை எதிர்ப்பு; சொல்லும் காரணங்களும், விமர்சனங்களும் என்னென்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
SIR: திமுக முதல் மநீம வரை எதிர்ப்பு; சொல்லும் காரணங்களும், விமர்சனங்களும் என்னென்ன?

SIR: திமுக முதல் மநீம வரை எதிர்ப்பு; சொல்லும் காரணங்களும், விமர்சனங்களும் என்னென்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In