Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Sattai Duraimurugan Arrest: நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் கைது! ஏன் தெரியுமா? இதோ முழு விவரம்!-sattai duraimurugan arrest naam tamilar party executive and youtuber sattai duraimurugan arrested

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 11, 2024
in அரசியல் செய்திகள்
0
Sattai Duraimurugan Arrest: நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் கைது! ஏன் தெரியுமா? இதோ முழு விவரம்!-sattai duraimurugan arrest naam tamilar party executive and youtuber sattai duraimurugan arrested
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சாட்டை துரைமுருகன் பேசியது என்ன?

“திமுகவிடம் திமிர்தனம் உள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ‘நாய்லாம் பி.ஏ பட்டம் வாங்குகின்றது’ என சொல்கிறார். மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி கூட பி.ஏ.தான் படித்து உள்ளார். யாரை பார்த்து நாய் என சொல்கிறீர்கள். ஜோதிராவ் பூலே போட்ட வழியில் டிக்டாக், டப் ஸ்மேஷ் செய்தவர்கள்தான் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரெல்லாம். ஊரான் பிள்ளைக்கு ஏன் இனிஷியல் போடுகின்றீர்கள். ஐயாயிரம் பேர் கூட இல்லாத குடும்பத்தை சேர்ந்த கருணாநிதியை ஐந்து முறை முதலமைச்சர் ஆக்கியது தமிழர்கள் போட்ட பிச்சை, திருக்குறள் கூட தெரியாத ஒருவரை முதலமைச்சர் ஆக்கியது தமிழர்கள் போட்ட பிச்சை, விளையாட்டுத் தனமாக திரியக்கூடிய ஒருவரை விளையாட்டு துறை அமைச்சர் ஆக்கியது தமிழர்கள் போட்ட பிச்சை. காசு இல்லை எனில் திமுகவினரை கோபாலபுரம் நாய் கூட மதிக்காது, ஆனால் காசு கொடுக்காமல் 38 லட்சம் வாக்குகளை நாம் தமிழர் கட்சி வாங்கி உள்ளது.” என சாட்டை துரைமுருகன் பேசி இருந்தார். 



.

Previous Post

27 மாவட்டங்களில் 14.39 லட்சம் பேர் பாதிப்பு, பலி 84 ஆக உயர்வு

Next Post

நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது – News18 தமிழ்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது – News18 தமிழ்

நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In