Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`ஆட்டநாயகன் ராகுல் காந்தி தான்..!’ – மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் குறித்து மனம் திறந்த சசி தரூர் | Congress MP choose Rahul gandhi for Parliament Opposition leader

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 8, 2024
in அரசியல் செய்திகள்
0
`ஆட்டநாயகன் ராகுல் காந்தி தான்..!’ – மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் குறித்து மனம் திறந்த சசி தரூர் | Congress MP choose Rahul gandhi for Parliament Opposition leader
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


காங்கிரஸ் 2014 மக்களவைத் தேர்தலில் வெறும் 44 இடங்களுடன் மிகப்பெரும் தோல்வியைச் சந்தித்த பிறகு மக்களவையில் ஆட்சியும் பா.ஜ.க வசம் சென்றது, எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையும் காலியானது. அதைத்தொடர்ந்து, 2019 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 303 இடங்களுடன் தனிப்பெரும்பான்மையாகப் பெரிய வெற்றியைப்பெற, காங்கிரஸ் வெறும் 52 இடங்கள் பெற்று மீண்டும் படுதோல்வியடைந்தது. இதனால், 2019-லும் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை காலியாகவே இருந்தது.

பாஜக, காங்கிரஸ்பாஜக, காங்கிரஸ்

பாஜக, காங்கிரஸ்

இவ்வாறாக, 2014 முதல் 2024 வரை பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியிலிருந்த 10 ஆண்டுகளிலும் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை காலியாகவே இருந்தது. சொல்லப்போனால், மக்களவை அந்த 10 ஆண்டுகளும் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி இல்லாமலே செயல்பட்டது. காரணம், மத்தியில் ஆட்சியைப் பிடிக்க எப்படி குறைந்தபட்சம் 272 இடங்கள் தேவையோ, அதேபோல அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாகச் செயல்பட குறைந்தபட்சம் 55 இடங்கள் தேவை. அதாவது, மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள இடங்களில் குறைந்தபட்சம் 10 சதவிகித இடங்களை ஒரு கட்சி பெறவேண்டும்.



.

Previous Post

நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது.. இறுமாப்பில் இருந்த பாஜக.. 2024 தேர்தல் உணர்த்தியிருக்கிறது – தமிழச்சி!

Next Post

சென்னை மக்களுக்கு குட் நியூஸ் – சென்னையில் கூடிய விரைவில் ‘பறக்கும் டாக்ஸி’ சர்வீஸ்! | Good news to people in chennai – flying taxis soon to be introduced in chennai

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை மக்களுக்கு குட் நியூஸ் – சென்னையில் கூடிய விரைவில் ‘பறக்கும் டாக்ஸி’ சர்வீஸ்! | Good news to people in chennai – flying taxis soon to be introduced in chennai

சென்னை மக்களுக்கு குட் நியூஸ் - சென்னையில் கூடிய விரைவில் ‘பறக்கும் டாக்ஸி’ சர்வீஸ்! | Good news to people in chennai – flying taxis soon to be introduced in chennai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In