தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் என்ற முறையில், கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக என்சிபி கட்சியின் உறுப்பினர் பதிவேட்டில் இருந்து ஸ்ரீ சுனில் தட்கரே மற்றும் ஸ்ரீ பிரபுல் படேல் ஆகியோரின் பெயர்களை நீக்க உத்தரவிடுகிறேன் என்று சரத் பவார் கூறியுள்ளார்.

