Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சதம் விளாசிய சஞ்சு சாம்சன்; தென்னாப்பிரிக்காவுக்கு 203 ரன்கள் இலக்கு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 8, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சதம் விளாசிய சஞ்சு சாம்சன்; தென்னாப்பிரிக்காவுக்கு 203 ரன்கள் இலக்கு!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சஞ்சு சாம்சனின் அதிரடியான சதத்தால் இந்திய அணி ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று (நவம்பர் 8) டர்பனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட் செய்தது.

சதம் விளாசிய சஞ்சு சாம்சன்

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். அபிஷேக் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனையடுத்து, கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.



.

Previous Post

Chandrachud: “என் தவறுகள் அனைத்தும் மன்னிக்கப்படட்டும்” – தலைமை நீதிபதியாக சந்திரசூட்டின் இறுதி உரை | final day speech of chandrachut tenure as the Chief Justice of India

Next Post

'மாயமான முதல்வர் வீட்டு சமோசாவுக்கு சிஐடி விசாரணையா?' – இமாச்சல் அரசியலில் சலசலப்பு; நடந்தது என்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
'மாயமான முதல்வர் வீட்டு சமோசாவுக்கு சிஐடி விசாரணையா?' – இமாச்சல் அரசியலில் சலசலப்பு; நடந்தது என்ன?

'மாயமான முதல்வர் வீட்டு சமோசாவுக்கு சிஐடி விசாரணையா?' - இமாச்சல் அரசியலில் சலசலப்பு; நடந்தது என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In