Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘சாலைகளை சுத்தம் செய்து போராடிய தூய்மைப் பணியாளர்கள்!’ – கைது செய்த காவல்துறை! | Sanitation Workers Arrested After Cleaning Streets and Protesting!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 2, 2025
in அரசியல் செய்திகள்
0
‘சாலைகளை சுத்தம் செய்து போராடிய தூய்மைப் பணியாளர்கள்!’ – கைது செய்த காவல்துறை! | Sanitation Workers Arrested After Cleaning Streets and Protesting!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்த விவகாரம் சம்பந்தமான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில், தூய்மைப் பணியாளர்கள் வெவ்வேறு வழிகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களின் வீடுகளில் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போதும் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அல்லிக்குளம், உழைப்பாளர் சிலை, எக்மோர் மணியம்மை சிலை ஆகியவற்றின் அருகேயும் தொடர் போராட்டங்களை நடத்தி கைதாகி வந்தனர். இந்நிலையில், இன்று மண்டலங்கள் 5,6 ஆகியவற்றின் அலுவலகங்கள் அருகே சாலைகளை சுத்தம் செய்து தங்களை பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மண்டபத்தில் அடைக்கப்பட்டிருக்கும் தூய்மைப் பணியாளர்கள்

மண்டபத்தில் அடைக்கப்பட்டிருக்கும் தூய்மைப் பணியாளர்கள்

மழைக்காலம் வருவதால் மக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு 31.07.2025 தேதிய நிலையிலேயே தங்களை பணியில் எடுக்குமாறு கோரினர். சம்பளம் கூடல் இல்லாமல் மக்களுக்காக பணியாற்ற தயாராக இருக்கிறோம் என்றும் கூறினர்.

சாலைகளை சுத்தம் செய்து போராடிய பெண் தூய்மைப் பணியாளர்களை கைது செய்து அரும்பாக்கம், மதுரவாயில் ஆகிய இடங்களில் உள்ள திருமண மண்டபங்களிலும் சமூக நலக்கூடங்களிலும் அடைத்து வைத்திருக்கின்றனர்.



.

Previous Post

அதிமுக: “துரோகத்துக்கான நோபல் பரிசு பெற தகுதியானவர் எடப்பாடி பழனிசாமி” – செங்கோட்டையன் | AIADMK: “Edappadi Palaniswami deserves the Nobel Prize for betrayal” – Sengottaiyan

Next Post

அண்ணன், அண்ணியை கொடூர கொலை செய்த சிறுவன்.. காட்டிக்கொடுத்த ஒரே ஒரு போட்டோ.. என்ன நடந்தது? | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அண்ணன், அண்ணியை கொடூர கொலை செய்த சிறுவன்.. காட்டிக்கொடுத்த ஒரே ஒரு போட்டோ.. என்ன நடந்தது? | இந்தியா

அண்ணன், அண்ணியை கொடூர கொலை செய்த சிறுவன்.. காட்டிக்கொடுத்த ஒரே ஒரு போட்டோ.. என்ன நடந்தது? | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In