சனாதன் டெக்ஸ்டைல் ஐபிஓ டிசம்பர் 19 அன்று ஒரு பங்குக்கு ரூ.305 முதல் ரூ.321 விலை வரம்பில் திறக்கப்படும். மொத்த வெளியீட்டின் அளவு ரூ.550 கோடி, இதில் ரூ .400 கோடி புதிய வெளியீடு மற்றும் ரூ.150 கோடி OFS ஆகியவை அடங்கும். மேலும் விவரம் அறிய தொடர்ந்து படிக்கவும்.
