Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home சமீபத்திய செய்திகள்

வெறும் ரூ.1050 இருந்தால் போதும் – நீங்கள் சேலத்திலிருந்து கொச்சிக்கு விமானத்தில் பறக்கலாம்! | Salem to kochi flight ticket rate is just Rs.1050 – here is how to book the tickets

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 13, 2024
in சமீபத்திய செய்திகள்
0
வெறும் ரூ.1050 இருந்தால் போதும் – நீங்கள் சேலத்திலிருந்து கொச்சிக்கு விமானத்தில் பறக்கலாம்! | Salem to kochi flight ticket rate is just Rs.1050 – here is how to book the tickets
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஏழை எளிய மக்களும் கூட விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவின் பல்வேறு இடங்களில் உள்ள விமான ஆபரேட்டர்களும் மலிவு விலை விமான சேவைகளை இயக்கி வருகின்றனர். அதில் ஒரு சில சேவைகள் நமது தமிழ்நாட்டிலே இயக்கப்படுகிறது. வெறும் ரூ.1050 இருந்தால் போதும் – நீங்கள் சேலத்திலிருந்து கொச்சிக்கு விமானத்தில் பறக்கலாம் என்று உங்களுக்கு தெரியுமா? இந்த சேவைகளை புக் செய்வது எப்படி? எந்த இணையத்தளத்தில் புக் செய்வது என்று இங்கே பார்ப்போம்!

சேலம் to கொச்சி மலிவு விலையில் பறக்கலாம்

நகரைச் சுற்றி முக்கிய ஆட்டோமொபைல் உற்பத்தி அலகுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்கள் இருப்பதால், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, ‘இந்தியாவின் டெட்ராய்ட்’ என்றும் அழைக்கப்படுகிறது. சென்னையில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்தும் மலிவு விலையில் விமான சேவைகள் வழங்கப்படுகின்றன. அதே போல சேலத்தில் இருந்தும் கொச்சிக்கு ரூ.1050 டிக்கெட் கட்டணத்தில் விமான சேவைகள் வழங்கப்படுகின்றன.

salemtokochiflightticketrate

சேலத்தில் விமான நிலையம்

தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை,மதுரை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய விமான நிலையங்களில் விமானங்கள் இயக்கப்படுகிறது. இதில் தூத்துக்குடியை தவிர சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய விமான நிலையங்கள் சர்வதேச விமானங்கள் வந்து செல்கின்றன. மேற்கு மாவட்டங்கள் தொழில் வளர்ச்சியில் முன்னணியில் உள்ள நிலையில் கோவைக்கு அடுத்தபடியாக சேலத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

பரபரப்பாக இயங்கும் சேலம் விமான நிலையம்

அதன்படியே சேலம் காமலாபுரம் விமான நிலையம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து உதான் திட்டத்தின் கீழ் சென்னை- சேலம் இடையே கடந்த 2018 மார்ச் மாதம் முதல் விமானம் இயக்கப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் காரணமாகவே பெரும்பாலான நேரத்தில் இந்த ரூட்டில் விமானம் 85% வரை நிரம்பி வந்தது.

ஏழை எளிய மக்களின் விமான சேவைக்காக UDAN

UDAN முழு அர்த்தம் ‘உதே தேஷ் கா ஆம் நகரிக். ஒரு பிராந்திய இணைப்புத் திட்டமான இது நாட்டின் கிராமப்புறங்களை குறைந்த கட்டணத்தில் விமானம் மூலம் இணைக்கிறது. UDAN 4.0 குறைந்த கட்டண விமானங்களுக்கு 78 புதிய வழித்தடங்களைக் கொண்டுள்ளது. பிராந்திய இணைப்புத் திட்டம் 200 முதல் 800 கிலோமீட்டர் வரையிலான பாதைகளுக்குப் பொருந்தும். இந்த திட்டத்தின் கீழ் நிறைய விமான நிலையங்களும் விமான சேவைகளும் செயல்பட்டு வருகின்றன. நாட்டின் மூலை முடுக்கையும் கூட விமானம் மூல இணைப்பதே இதன் நோக்கமாகும்.

salemtokochiflightticketrateisjustrs

இந்தியாவின் பல்வேறு இடங்களில் UDAN சேவை

இந்த குறைந்த கட்டணத் திட்டம் பெரும்பாலும் வடகிழக்கில் உள்ள வழித்தடங்களுக்கு பொருந்தும், பெங்களூரு-சேலம் மற்றும் கொச்சி-சேலம் போன்ற கூடுதல் வழிகளில் இதே போன்ற கட்டணங்கள் வழங்கப்படுகின்றன. டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, அடிப்படைக் கட்டணத்தில் கூடுதல் வசதிக் கட்டணம் விதிக்கப்படும்.

பெங்களூரு to சேலம் வெறும் ரூ.1050 மட்டுமே

சேலத்தில் இருந்து கொச்சிக்கு நீங்கள் வெறும் ரூ.1050 செலுத்தி விமானத்தில் பயணிக்கலாம்.

Goibibo – ரூ.1050

Make my trip – ரூ..1050

Ixigo – ரூ.1470

Yatra – ரூ.1470

நீங்கள் மேற்கண்ட இணையத்தளங்களில் உங்கள் பயண விவரங்களை கொடுத்து டிக்கெட் புக் செய்து கொள்ளலாம்!

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet



.

Previous Post

Annamalai Case: ’எங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை! அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு!’ ஆளுநர் மாளிகை மறுப்பு!

Next Post

Unhappy: “சோகமா? 10 நாள் லீவு எடுத்துக்கோ!” – ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்! | Chinese Firm Grants Employees 10 Days Of “Sad Leave”

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Unhappy: “சோகமா? 10 நாள் லீவு எடுத்துக்கோ!” – ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்! | Chinese Firm Grants Employees 10 Days Of “Sad Leave”

Unhappy: "சோகமா? 10 நாள் லீவு எடுத்துக்கோ!" - ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்! | Chinese Firm Grants Employees 10 Days Of "Sad Leave"

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In