Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ராசியில்லாத வித்யா பாலன்? தென்னிந்திய படங்களில் ஒப்பந்தமாகி நீக்கப்பட்ட துயரக் கதை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 12, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ராசியில்லாத வித்யா பாலன்? தென்னிந்திய படங்களில் ஒப்பந்தமாகி நீக்கப்பட்ட துயரக் கதை!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வித்யா பாலன்,நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். 2003-ல் பாலோ தேகோ என்கிற வங்காளத் திரைப்படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமாகி தற்போது பாலிவுட்டின் மூத்த நடிகையாக இருக்கிறார்.

வித்யா பாலனின் ‘ஷெர்னி’ படம் இந்திய அளவில் கவனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வித்யா பாலன் முன்னதாக ஒரு விடியோவில் பேசியதாவது:

தென்னிந்தியாவில் ஒன்றரை வருடமாக நடித்தும் ஒரு படமும் முடியவில்லை. நடிகர் மோகன்லாலுடன் நான் ஒரு படத்தில் நடித்தேன். ஒரு ஷெட்யூல் முடிந்தபின் 7-8 படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. பின்னர் மோகன்லால் படம் பாதியில் நிற்கவே நான் ராசியில்லாதவள் என்ற பேச்சு கிளம்பியது.



.

Previous Post

Upset-ல் சீமான்… கட்சி தாவும் தம்பிகள்? | அண்ணாமலைக்கு விரைவில் கல்தா? TVK Vijay Imperfect Show | Seeman in Upset TVK Vijay Imperfect Show

Next Post

Israel – Gaza: "இந்தப் போர் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலை…" – சவூதி இளவரசர் சல்மான் கடும் கண்டனம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Israel – Gaza: "இந்தப் போர் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலை…" – சவூதி இளவரசர் சல்மான் கடும் கண்டனம்

Israel - Gaza: "இந்தப் போர் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலை..." - சவூதி இளவரசர் சல்மான் கடும் கண்டனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In