தங்கள் கோடைகாலத்தை பின்லாந்து வளைகுடா, கருங்கடல் கடற்கரையில் உள்ள ஆடம்பர படகுகளில், தங்கள் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுடன் மட்டும்தான் செலவிடுகிறார்கள்.
அவர்களுக்கென பிரத்யேகமான தனியார் ஜெட் அல்லது கவசப்படுத்தப்பட்ட ரயில் மூலம் பயணிப்பர்.
புடின் சில நேரங்களில், தனது மூத்த மகனுடன் வால்டாய் தோட்டத்தில் ஒரு தனியார் வளையத்தில் ஐஸ் ஹாக்கி விளையாடுவதாகவும் கூறப்படுகிறது.
நம்பகத்தன்மையுள்ள பணியாளர்கள்
ரஷியாவுக்கு அனுதாபம் கொண்ட நாடுகளில் இருந்து மட்டுமே ஆங்கில ஆசிரியர்கள் வரவழைக்கப்படுகின்றனர். அங்கு பணிபுரியவிருக்கும் ஊழியர்கள் தனிமையில் வாழ்தல், வேலையைத் தொடங்குவதற்கு முன்பு இரண்டு வார தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும்.
