Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘எங்கள் கோரிக்கையில் இது கட்டாயம் இடம்பெறும்’ – ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ரஷ்யா!|’This is Must’ – Russia’s want in Russia – Ukraine War Ceasefire

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 17, 2025
in அரசியல் செய்திகள்
0
‘எங்கள் கோரிக்கையில் இது கட்டாயம் இடம்பெறும்’ – ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ரஷ்யா!|’This is Must’ – Russia’s want in Russia – Ukraine War Ceasefire
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த மும்முரமாக செயல்பட்டு வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

கடந்த வாரம் நடந்த அமெரிக்கா – உக்ரைன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் “30 நாட்கள் உடனடி போர் நிறுத்த’த்திற்கு ஒப்புக்கொண்டது உக்ரைன் அரசு. இதனையடுத்து ரஷ்யாவிற்கு பயணமானார்கள் அமெரிக்க அதிகாரிகள். அங்கேயும் கிட்டதட்ட பச்சை கொடி தான்.

போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்து கடந்த வாரம் ரஷ்ய அதிபர் புதின் செய்தியாளர்கள் மத்தியில் பேசியிருந்தார்.

ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்யும் அமெரிக்கா!

ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்யும் அமெரிக்கா!

அமெரிக்கா – ரஷ்யா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் பேசும்போது, “போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, உக்ரைன் நேட்டோ படையில் சேரக்கூடாது என்பதை கட்டாயம் கேட்போம்” என்று கூறியுள்ளார். மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்தப் போரின் ஆரம்பமே, உக்ரைன் நேட்டோ படையில் சேர வேண்டும் என்றதால் தான். ஆக, போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டால், இது ஒரு மிக முக்கிய கோரிக்கையாக இருக்கும்.

போர் நிறுத்தம் குறித்து இந்த வாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் தொலைப்பேசியில் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



.

Previous Post

சிபிஐ மீண்டும் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை மனு.. உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

Next Post

‘இபிஎஸ் பேச்சு கட்.. ஓபிஎஸ் பேச்சு டேக்..’ பட்ஜெட் நேரலையில் தொடரும் இருட்டடிப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘இபிஎஸ் பேச்சு கட்.. ஓபிஎஸ் பேச்சு டேக்..’ பட்ஜெட் நேரலையில் தொடரும் இருட்டடிப்பு!

‘இபிஎஸ் பேச்சு கட்.. ஓபிஎஸ் பேச்சு டேக்..’ பட்ஜெட் நேரலையில் தொடரும் இருட்டடிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In