Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`உடல்நிலை காரணமாக வெளிநாட்டுக்குச் சென்றிருக்கிறாரா ஸ்டாலின்?’ – இபிஎஸ்-ஸைச் சாடும் ஆர்.எஸ்.பாரதி | RS Bharathi opposes Edappadi Palanisamy speech on CM’s health

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 8, 2024
in அரசியல் செய்திகள்
0
`உடல்நிலை காரணமாக வெளிநாட்டுக்குச் சென்றிருக்கிறாரா ஸ்டாலின்?’ – இபிஎஸ்-ஸைச் சாடும் ஆர்.எஸ்.பாரதி | RS Bharathi opposes Edappadi Palanisamy speech on CM’s health
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அமைச்சர்களுடன் ஆன்மிகச் சொற்பொழிவாளர் நெருக்கமாக இருந்ததால்தான், அவருக்கு அரசுப் பள்ளிகளில் பேச வாய்ப்பு கிடைத்துள்ளது.

நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்து சென்னையின் மத்திய பகுதியில் கார் பந்தயம் நடத்துவது அவசியம் தானா? அந்தப் பணத்தில் அம்மா உணவகத்தில் தரமான உணவை வழங்கலாம்” என்று பேசினார்.

RS Bharathi: ஆர்.எஸ்.பாரதிRS Bharathi: ஆர்.எஸ்.பாரதி

RS Bharathi: ஆர்.எஸ்.பாரதி

இதற்கு பதிலளிக்கும் விதமாக தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்…

“அமைச்சர்களுடன் நெருக்கமாக இருந்ததால்தான், அசோக் நகர் அரசுப் பள்ளியில் சர்ச்சையாக பேசியவருக்கு அனுமதி கிடைத்துள்ளது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டுபிடித்திருக்கிறார்.

முன்னாள் முதலமைச்சராக இருந்த நீங்கள் வி.ஐ.பி தானே? ஒரு வி.ஐ.பி-யை பார்க்க நிறைய பேர் வருவார்கள் என்பது அடிப்படை தியரி. பார்க்க வரும் அனைவரின் பின்புலத்தை விசாரித்த பின்னர்தான் அனுமதி அளிப்பார்களா? இதுகூட தெரியாத நீங்கள் எப்படி முதலமைச்சராக இருந்தீர்கள்? இப்போது எப்படி எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறீர்கள்?



.

Previous Post

சிகாகோவில் தமிழ் மக்களுடன் முதல்வர் ஸ்டாலின்!

Next Post

ஏர்டெல் மற்றும் ஜியோ கூடுதல் நன்மைகள் மற்றும் தள்ளுபடிகளுடன் வரையறுக்கப்பட்ட நேர பண்டிகை ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன- அனைத்து விவரங்களும்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஏர்டெல் மற்றும் ஜியோ கூடுதல் நன்மைகள் மற்றும் தள்ளுபடிகளுடன் வரையறுக்கப்பட்ட நேர பண்டிகை ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன- அனைத்து விவரங்களும்

ஏர்டெல் மற்றும் ஜியோ கூடுதல் நன்மைகள் மற்றும் தள்ளுபடிகளுடன் வரையறுக்கப்பட்ட நேர பண்டிகை ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன- அனைத்து விவரங்களும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In