Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஜே.டி.யு வேட்பாளரிடம் 27 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்ந்த ஆர்.ஜே.டி வேட்பாளர்; படுதோல்வியை நோக்கி காங்கிரஸ் கூட்டணி | RJD candidate loses to JDU candidate by 27 votes; Congress alliance faces crushing defeat

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 14, 2025
in அரசியல் செய்திகள்
0
ஜே.டி.யு வேட்பாளரிடம் 27 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்ந்த ஆர்.ஜே.டி வேட்பாளர்; படுதோல்வியை நோக்கி காங்கிரஸ் கூட்டணி | RJD candidate loses to JDU candidate by 27 votes; Congress alliance faces crushing defeat
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பீகார் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. மாலை 6:30 நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி 88 இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது.

மேலும், 114 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. கிட்டத்தட்ட தாங்கள் மீண்டும் ஆட்சியமைப்பதை தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதி செய்துவிட்டது.

நிதிஷ் குமார், மோடி

நிதிஷ் குமார், மோடி

மறுமுனையில் மகாபந்தன் கூட்டணி 9 இடங்களில் வெற்றிபெற்று, மேலும் 25 இடங்களில் முன்னிலையுடன் படுதோல்வியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் ஒருவர் வெறும் 27 வாக்குகள் வித்தியாசத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறார்.

பீகார் சட்டமன்றத் தேர்தல்

பீகார் சட்டமன்றத் தேர்தல்

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருப்பதன்படி, சந்தேஷ் சட்டமன்றத் தொகுதியில் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் ராதா சரண் ஷா 80, 598 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

இரண்டாம் இடம் பிடித்த ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளர் திபு சிங், ராதா சரண் ஷாவை விட 27 வாக்குகள் குறைவாக 80,571 வாக்குகள் பெற்றார்.

இத்தொகுதியில், ஜன் சுராஜ் கட்சியின் வேட்பாளர் ராஜிவ் ரஞ்சன் ராஜ் 6,040 வாக்குகளுடன் மூன்றாம் இடம் பிடித்தார்.

2015 மற்றும் 2022-ல் பீகார் சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்த ராதா சரண் ஷா முதல்முறையாக எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

“நிதிஷின் கடைசித் தேர்தல்… ரூ. 2 லட்சத்திற்காக வாக்களித்த பெண்கள்” – எதிர்க்கட்சி துணை முதல்வர் வேட்பாளர் | இந்தியா

Next Post

டெல்லி குண்டுவெடிப்பு எதிரொலி… பழைய கார் விற்பனையாளர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த காவல்துறை…! | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
டெல்லி குண்டுவெடிப்பு எதிரொலி… பழைய கார் விற்பனையாளர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த காவல்துறை…! | இந்தியா

டெல்லி குண்டுவெடிப்பு எதிரொலி... பழைய கார் விற்பனையாளர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த காவல்துறை...! | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In