Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ரைசிங் பாரத் மாநாடு: பிரதமர் மோடி முதல் நமல் ராஜபக்சே வரை உரை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 12, 2025
in அரசியல் செய்திகள்
0
ரைசிங் பாரத் மாநாடு: பிரதமர் மோடி முதல் நமல் ராஜபக்சே வரை உரை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:April 08, 2025 3:52 PM IST

நியூஸ் 18 குழுமம் நடத்தும் ரைசிங் பாரத் மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி, அமித்ஷா, நமல் ராஜபக்சே உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்.

News18News18
News18

நியூஸ் 18 குழுமம் நடத்தும் ரைசிங் பாரத் (Rising Bharat) மாநாடு 2025 டெல்லியில் இன்றும், நாளையும் (8ஆம் தேதி & 9ஆம் தேதி) நடைபெறுகிறது. இதில், மொத்தம் 100க்கும் மேற்பட்ட தலைவர்கள், 75க்கும் மேற்பட்ட அமர்வுகளில் உரையாற்ற இருக்கிறார்கள்.

AI தலைமையிலான நிர்வாகம் மற்றும் எதிர்கால தொழில்நுட்பம் முதல் அரசியல், பொருளாதாரக் கொள்கைகள், புதுமை, தொழில்முனைவு மற்றும் நகரமயமாக்கல், உலகளாவிய விநியோகச் சங்கிலிகள், நிலையான நகர்ப்புற வளர்ச்சி, 2047க்குள் பாரதம் உலகளாவிய தலைமைத்துவத்தை நோக்கிய பயணம் என பல முக்கியமான உரையாடல்கள் இந்த மாநாட்டில் நடக்க இருக்கிறது.

இதையும் படியுங்கள் : Exclusive | “எனக்கு அரசியல் ஒத்துவரவில்லை.. சினிமா போதும்!” – பாலிவுட் நடிகர் சன்னி தியோல் ஓப்பன் டாக்!

இந்த ரைசிங் பாரத் மாநாட்டில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, நிதின் கட்கரி, ஜெய்சங்கர், சிராக் பாஸ்வான், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்சே, நடிகர் சன்னி தியோல், சர்வதேச டென்னிஸ் வீரர் விஜய் அமிர்த்ராஜ், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட், தொழிலதிபர் & ஊக்கமளிக்கும் பேச்சாளர் ராஜ் ஷர்மா உள்ளிட்ட ஏராளமானோர் உரையாற்ற இருக்கின்றனர்.

First Published :

April 08, 2025 3:52 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

நியூஸ் 18 குழுமம் ரைசிங் பாரத் மாநாடு… பிரதமர் மோடி முதல் நமல் ராஜபக்சே வரை உரையாற்றுகிறார்கள்



.

Previous Post

Ramadoss vs Anbumani: அடுத்த மாதம் வன்னியர் மாநாடு! அய்யா நிழலை பின் தொடர்வாரா சின்ன அய்யா? கடைசி நேர ட்விஸ்ட்?

Next Post

பாஜகவில் அண்ணாமலைக்கு புதிய பதவி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாஜகவில் அண்ணாமலைக்கு புதிய பதவி!

பாஜகவில் அண்ணாமலைக்கு புதிய பதவி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In