தமிழக அரசியலில்.. பாராளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர் இன்று தமிழோடு காற்றில் கலந்துவிட்டார் என்று சொல்ல வேண்டும்…. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா… என்று குமரி அனந்தன் மறைவுக்கு தமிழிசை செளந்தரராஜன் உருக்கமாக கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
.

