Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`தலைவர்களுக்கு மரியாதை’: அண்ணாமலை vs தமிழிசை… மீண்டும் மோதலா?! | Is Tamilisai ready to clash with Annamalai again?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 28, 2024
in அரசியல் செய்திகள்
0
`தலைவர்களுக்கு மரியாதை’: அண்ணாமலை vs தமிழிசை… மீண்டும் மோதலா?! | Is Tamilisai ready to clash with Annamalai again?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், “தமிழிசையின் கருத்து மறைமுகமாக அண்ணாமலையை விமர்சனம் செய்யும் வகையிலேயே இருக்கிறது. மேடையில் பேசும் போது தலைவருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்க வேண்டும் எனச் சொல்வது அண்ணாமலைக்கான வார்த்தைதான். ஆனால் இதை மோதல் என்று சொல்லிவிட முடியாது. தற்குறி, தவழ்ந்து வந்து பதவியைப் பிடித்தார் என்றெல்லாம் அண்ணாமலை பேசுவது தவறு. யாராவது கோபப்படுத்தினால் வார்த்தைகளை விட்டுவிடுவேன் என்பது நாகரீகமான அரசியல் கிடையாது.

குபேந்திரன்குபேந்திரன்

குபேந்திரன்

பிஎஸ்ஜி, ஐஐஎம்-ல் படித்தவர். மேலும் யுபிஎஸ்சி தேர்வு எழுதி ஐபிஎஸ் அதிகாரியானவர். இவ்வளவு தகுதிகள் இருந்தும் பொது மேடையில் ஒருவரை எப்படி விமர்சனம் செய்ய வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. தலைவராக இருக்கும் போது வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அண்ணாமலையின் பேச்சு தமிழிசைக்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளது. அதாவது அ.தி.மு.க தலைவர்களுடன் அவர் அரசியல் ரீதியிலான நட்புணர்வில் இருக்கலாம். அவர்கள் தமிழிசையைத் தொடர்பு கொண்டு, “அண்ணாமலை இப்படிப் பேசுவது சரியாய் அக்கா?’ எனக் கேள்வி எழுப்பலாம். எனவேதான் மறைமுகமாக கண்டித்துள்ளளார்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88



.

Previous Post

அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை, 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Next Post

மேட்டூர் அணை நிலவரம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நிலவரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In