Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

வட்டி அதிகரிப்பால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிர்ச்சி..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 16, 2023 - Updated on November 17, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
வட்டி அதிகரிப்பால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிர்ச்சி..!
39
SHARES
63
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

அனைத்து வங்கிகளிலும் வீட்டுக்கடன் வாங்கியோருக்கு அக்டோபர் மாத ஊதியத்தில் அதிகமாக பிடித்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 7 % வட்டி வீதத்தில் வீட்டுக்கடன் வாங்கியோருக்கு தற்போது வீட்டுக்கடன் 9.5 % வட்டிவீதம் அதிகரிப்பால் தோராயமாக 10 லட்சத்திற்கு ரூ.2000 வட்டி அதிகமாக கட்ட வேண்டியது உள்ளது. அதனால் ஒருவர் 500000 லட்சம் வரை வீட்டுக்கடன் பெற்றிருந்தால் 10,000 அதிகமாக வட்டி பிடித்தம் செய்யய்பப்டுள்ளது. இதனால் மாத ஊதியத்தில் அதிகமாக செலவழிக்க வேண்டிய உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இது குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. வட்டி விகிதம் தீடீர் அதிகரிப்பால் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி ஏற்கனவே வீட்டு கடன் பெற்றோர் இருமடங்கு வட்டி கட்டி வரும் நிலையில் இப்பொழுது கூடுதலாக வட்டி கட்டுவது என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்கின்றனர். மேலும் நகைகக்கடன் விவசாயக்கடனிலும் வட்டி 8 லிருந்து 8.5 % உயர்ந்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

Previous Post

உத்தரகண்ட் சுரங்கப் பாதை விபத்து தொழிலாளா்களை மீட்பதில் தாமதத்தைக் கண்டித்து போராட்டம்

Next Post

கணவர் மீது புகார் அளிக்க பிரதமர் கார் முன் பாய்ந்த பெண்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கணவர் மீது புகார் அளிக்க பிரதமர் கார் முன் பாய்ந்த பெண்

கணவர் மீது புகார் அளிக்க பிரதமர் கார் முன் பாய்ந்த பெண்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In