RBI Monetary Policy: ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை 6.5% நிலைப்பாடு தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும், எஸ்.டி.எஃப் விகிதம் 6.25% ஆகவும், எம்.எஸ்.எஃப் விகிதம் மற்றும் வங்கி விகிதம் 6.75% ஆகவும் உள்ளது