Repo Rate: ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் 0.25 சதவீதம் குறைப்பு செய்துள்ளது. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைக்கும் போது, அதன் நேரடி தாக்கம் வங்கிகளின் கடன் வாங்கும் செலவில் ஏற்படுகிறது. ரெப்போ விகிதம் குறைவதால் EMI எவ்வாறு குறைகிறது என்பதைப் பார்க்கலாம்.
.
