திருவொற்றியூர் ஒன்றாவது மண்டலத்திற்கு உட்பட்ட நான்காவது மாமன்ற உறுப்பினர் திரு.ஆர்.ஜெயராமன் அவர்களும் அவருடன் சேர்ந்து பெரிய எர்ணாவூர் கிராம ஆதிதிராவிட காலனி கிராம தலைவர் ஜி.மாரிமுத்து அவர்களும் சேர்ந்து மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கினர்.


