“இந்தியாவின் இணைப்பை மேம்படுத்துவதற்கான ஜியோவின் அர்ப்பணிப்பை நாங்கள் பாராட்டுகிறோம். ஜியோவுடன் இணைந்து பணியாற்றவும், ஸ்டார்லிங்கின் அதிவேக இணைய சேவைகளுக்கான அணுகலை அதிகமான மக்கள், நிறுவனங்கள் மற்றும் வணிகங்களுக்கு வழங்க இந்திய அரசாங்கத்திடமிருந்து அங்கீகாரத்தைப் பெறவும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்” என்று ஸ்பேஸ்எக்ஸ் தலைவரும் தலைமை இயக்க அதிகாரியுமான க்வைன் ஷாட்வெல் கூறியுள்ளார்.