இந்த வெப்சைட்டில் ஒரு கவுண்ட்டவுன் டைமர் இருக்கிறது, அது நாளை மதியம் 12:00 மணிக்கு முடிவடைகிறது. இது மர்மத்தை இன்னும் கூட்டியுள்ளது. வெப் சைட்டில் ஒரு பளபளக்கும் ரெட் என்வெலப்பும், அதில், “This envelope delivers destinies” எனும் ஒரு மறைமுகமான செய்தியும் இருக்கிறது. சைட்டுக்கு வருபவர்களிடம் சில விசித்திரமான கேள்விகள் கேட்கப்படுகின்றன, ஆனால் வழிகாட்டுதல் எதுவும் இல்லை, இதனால் பலர் டைமர் பூஜ்யத்தை அடையும்போது என்ன நடக்கப்போகிறது எனும் ஆர்வத்தில் இருக்கிறார்கள்.
