Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“விதிமீறல்… அனைத்து துறை அலுவலர்கள் கூட்டத்தை உதயநிதி நடத்த முடியுமா?” – ஆர்.பி.உதயகுமார் | `Thirumavalavan, Vijay, Udhayanidhi’ -RB Udhayakumar press meet

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 15, 2024
in அரசியல் செய்திகள்
0
“விதிமீறல்… அனைத்து துறை அலுவலர்கள் கூட்டத்தை உதயநிதி நடத்த முடியுமா?” – ஆர்.பி.உதயகுமார் | `Thirumavalavan, Vijay, Udhayanidhi’ -RB Udhayakumar press meet
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஆட்சியில் பங்கு..

ஆட்சியில் பங்கு வேண்டும் என்று திருமாவளவன் வீடியோ பதிவிட்டதற்கும் பின்பு அதை நீக்கியது குறித்தும் அண்ணன் திருமாவளவன் விளக்கம் கூறியுள்ளார். ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்பது அவர்களின் உரிமை. எல்லோரும் கட்சி நடத்துவதே ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருக்க வேண்டும் என்ற காரணத்தால்தான்.

ஆர்.பி.உதயகுமார் - திருமாவளவன்ஆர்.பி.உதயகுமார் - திருமாவளவன்

ஆர்.பி.உதயகுமார் – திருமாவளவன்

இந்த கூட்டணி என்பதையே பேரறிஞர் அண்ணாதான் உருவாக்கினார். பிரிந்து கிடக்கும் சக்திகளை ஒன்றாக்கி அனைவரது பங்கேற்பையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அந்த காலத்திலேயே ஒரு மாநிலக் கட்சி தலைமையில் மெகா கூட்டணியை உருவாக்கினார். கூட்டணியில் உள்ளர்வர்களுக்கு கருத்து சொல்ல சுதந்திரமும், உரிமையும் உள்ளது.

அன்னபூர்னா உணவக விவகாரம் குறித்து எங்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதைத்தான் நானும் வழிமொழிகிறேன்.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் கடந்த கால சாதனையை சொல்லி எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க மக்களை சந்திப்போம். அப்போது யார் யாரெல்லாம் அவர் கரத்தை வலுப்படுத்த ஆதரவு தருகிறார்களோ அது திருமாவளவன் உள்ளிட்ட யாராக இருந்தாலும், இணைத்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமிதான் முடிவெடுப்பார்.



.

Previous Post

நல்ல நாள் இன்று!

Next Post

அண்ணா நினைவு இல்லத்தில் அமைச்சர், ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அண்ணா நினைவு இல்லத்தில் அமைச்சர், ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை

அண்ணா நினைவு இல்லத்தில் அமைச்சர், ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In