Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`செந்தில் பாலாஜி அன்று ராவணன்; இன்று ராமனா?’ – ஸ்டாலினைக் கேட்கும் ஆர்.பி.உதயகுமார் | Admk Rb udhayakumar slams Stalin in madurai

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 30, 2024
in அரசியல் செய்திகள்
0
`செந்தில் பாலாஜி அன்று ராவணன்; இன்று ராமனா?’ – ஸ்டாலினைக் கேட்கும் ஆர்.பி.உதயகுமார் | Admk Rb udhayakumar slams Stalin in madurai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சோழவந்தான் தொகுதி ஆலோசனை கூட்டம் சிக்கந்தர் சாவடியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், “எதிர்க்கட்சியாக இருந்தபோது மதுவினால் தமிழ்நாட்டில் விதவைகள் அதிகரித்துவிட்டனர் என்று கனிமொழி கூறினார். தற்போது ஸ்டாலின் ஆட்சியில் விதவைகள் அதிகரித்தது மட்டுமின்றி, மதுவினால் கொலை, கொள்ளை, வழிப்பறி அதிகரித்துள்ளது.

ஆர்.பி.உதயகுமார்ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது, இதை முதலமைச்சரால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

இதே செந்தில் பாலாஜியை பத்து தலை ராவணன் என்றும், அவரது தம்பியை கும்பகர்ணன் என்றும் இருவரும் அரக்கர்கள் என்றும் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஸ்டாலின் கூறினார். ஆனால், இன்றைக்கு தியாகிகள் என்கிறார். அன்றைக்கு ராவணனாக தெரிந்தவர் இன்றைக்கு ராமனாக தெரிகிறாரா?

கடந்த சட்டமன்ற தேர்தலில் நூலிழையில்தான் வாய்ப்புகளை இழந்தோம். 2011 ஆம் ஆண்டில் திமுக எதிர்க்கட்சியாக கூட வரவில்லை, தற்போது ஆட்சிக்கு வந்துவிட்டனர். நிச்சயம் 2026 தேர்தலில் ஆளுங்கட்சியாக வருவோம்.



.

Previous Post

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 17 போ் கைது

Next Post

இன்றைய தினப்பலன்கள்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இன்று நல்ல நாள்!

இன்றைய தினப்பலன்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In