Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

திமுக உள்கட்சி பூசல் – சொல்லும் ஆர்.பி உதயகுமார்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 8, 2025
in அரசியல் செய்திகள்
0
திமுக உள்கட்சி பூசல் – சொல்லும் ஆர்.பி உதயகுமார்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


`திமுகவில் உள்கட்சி பூசல் உருவாகி உள்ளது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியிருக்கிறார்.

இது குறித்து ஆர்.பி உதயகுமார் வீடியோ பதிவில் பேசியிருப்பதாவது…

“மன்னராட்சிக்கு வழிவகுக்க உதயநிதி ஸ்டாலினுக்கு ` தமிழ்நாட்டின் எதிர்கால நம்பிக்கையாக மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள துணை முதலமைச்சர் – இளம் தலைவரின் பணி தொடரத் துணை நிற்போம்!’ என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை போட்டது திமுக. ஆனால், இது உதயநிதிக்கு திருப்தியைக் கொடுக்கவில்லை.

‘தீர்மானம் எந்த லட்சணத்தில் நிறைவேறும்’ என்று எனக்கு தெரியும். எனக்கு அது எல்லாம் தேவையில்லை. எனக்கு பதவி தான் வேண்டும்’ என்று உதயநிதி அழுத்தம் கொடுக்கிறார் என்று பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது.

உதயநிதி ஸ்டாலின், மு.க. ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின், மு.க. ஸ்டாலின்

ஆக, மன்னராட்சிக்கு மகுடம் சூட்டும் நிலை தான் தமிழ்நாட்டில் உள்ளது. தமிழ்நாட்டின் ஜனநாயகத்தை பேராபத்து சூழ்ந்துள்ளது. இதை தமிழ்நாட்டிற்கு உரக்க சொல்வோம்.

இதை மடைமாற்றவே, முதலமைச்சர் இல்லாத ஒன்றை பூதாகரம் ஆக்கி வருகிறார்”. என்றார். அதாவது உதயநிதி ஸ்டாலின், திமுக பொதுக்குழு கூட்டத்தில் தான் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆக்கப்பட வேண்டும் என அழுத்தம் கொடுத்ததாகவும், அது நடக்காததால் அப்செட்டில் உள்ளதாகவும் கூறியுள்ளார் ஆர்.பி உதயகுமார்.

2027-ம் ஆண்டிற்கு மக்கள்தொகை கணக்கெடுப்பைத் தள்ளிப்போட்டது, தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டிற்கு பாஜக சதி செய்கிறது என்றும், அதற்கு எடப்பாடி பழனிசாமி துணை போகிறார் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY



.

Previous Post

Amit Shah : அமித் ஷாவின் மதுரை விசிட்டும் முக்கிய அசைன்மென்டும்!

Next Post

பாஜக – பாமக கூட்டணியா? குருமூர்த்தி சந்திப்பு குறித்து ராமதாஸ்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாஜக – பாமக கூட்டணியா? குருமூர்த்தி சந்திப்பு குறித்து ராமதாஸ்!

பாஜக - பாமக கூட்டணியா? குருமூர்த்தி சந்திப்பு குறித்து ராமதாஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In