அரசியலில் டாடாவின் ‘வெறுப்பு’ இருந்தபோதிலும், பிரதமர் நரேந்திர மோடி முதல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரை அனைத்து தரப்பினரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். ரத்தன் டாடா ஏற்படுத்தியதைப் போன்ற தாக்கத்தை ஒரு தொழிலதிபர் ஏற்படுத்துவதும், விட்டுச் செல்வதும் அரிதான விஷயம். ஒரு உயர்ந்த தலைவர் நம்மை விட்டுச் சென்றுவிட்டார், அவருடன் ஒரு சகாப்தம் மங்குகிறது. ஓம் சாந்தி. ஆர்.ஐ.பி.” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கூறினார்.