மும்பையில் உள்ள தேசிய பர்ஃபார்மிங் ஆர்ட் மையத்திற்கு (என்.சி.பி.ஏ) வெளியே வியாழக்கிழமை நெரிசல் போன்ற சூழ்நிலை ஏற்பட்டது, அங்கு பொதுமக்கள் புதன்கிழமை பிற்பகுதியில் தனது 86 வயதில் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் காலமான ரத்தன் டாடாவுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். ரத்தன் டாடாவின் உடல் அருகே அவரது வளர்ப்பு நாய் ‘கோவா’ அமர்ந்து அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தது. அரது இறுதிச் சடங்கில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிர முதல்வர் ஷிண்டே உள்பட பல அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரத்தன் டாடாவின் உடலில் தேசியக் கொடி போர்த்தப்பட்டுள்ளது. மேலும் டாப் 10 செய்திகளைப் பார்ப்போம்.
