Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சல்மான் கான் படத்தில் ராஷ்மிகா!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 9, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சல்மான் கான் படத்தில் ராஷ்மிகா!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


துப்பாக்கி, கத்தி, சர்கார் என தொடர்ந்து வெற்றிப் படங்களை நடிகர் விஜய்-க்கு கொடுத்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் இயக்கிய தர்பார் சுமாரான வரவேற்பினையே பெற்றது.

அடுத்து நடிகர் விஜய்யுடன் படம் இயக்குவதாக இருந்தது. பின்னர் அந்த பேச்சுவார்த்தை கைவிடவே தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுடன் ‘எஸ்கே 23’ என்ற படத்தினை இயக்கி வருகிறார்.

யாரும் எதிர்பார்க்காத வண்ணம் பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கானுடன் இணைந்து படம் இயக்குவதாக சமீபத்தில் ஏ.ஆர். முருகதாஸ் அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டார்.இந்தப் படத்துக்கு சிக்கந்தர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் 2025 ரமலானுக்கு வெளியாகுமென போஸ்டரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விஜய் தேவரகொண்டா பிறந்தநாளில் 2 புதிய படங்களின் போஸ்டர் வெளியீடு!

மே மாதம் இதன் முதல்கட்ட படப்பிடிப்பு நடத்தப்படுமென தகவல் வெளியாகியுள்ளது. அதற்குள்ளாக சிவகார்த்திகேயன் படத்தின் பெரும்பகுதியை முடிக்க திட்டமிட்டுள்ளார்.

ஜுன் மாதம் மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தினை இயக்குவார். ஜூலையில் இருந்து சல்மான் கான் படத்தினை இயக்குவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘அடங்காத அசுரன்’: ராயனின் முதல் பாடல் வெளியாகும் நேரம்!

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கிறார். இதனை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் உறுதிப்படுத்தியுள்ளார். அந்தப் பதிவில், “நீண்ட நாள்களாக கேட்டுக்கொண்டிருந்த அப்டேட் இதோ. சிக்கந்தர் படத்தில் நான் இணைந்ததற்கு மிகவும் நன்றியுணர்வுடனும் கௌரமாகவும் கருதுகிறேன்” எனக் கூறியுள்ளார்.



.

Previous Post

1000 ரூபாயை.. ரெடியா எடுத்து வெச்சுக்குங்க.. சென்னை மாநகராட்சியின் அதிரடி.. எதுக்கு தெரியுமா? சபாஷ் | Rs1000 fine for keeping Pet dogs without license and what are the Chennai Corporation Big Decisions

Next Post

டார்ச் லைட் எங்கே? திசையன்விளை கடையில் ஜெயக்குமார் தனசிங்! புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு | Jayakumar Dhanasingh’s new cctv video released

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
டார்ச் லைட் எங்கே? திசையன்விளை கடையில் ஜெயக்குமார் தனசிங்! புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு | Jayakumar Dhanasingh’s new cctv video released

டார்ச் லைட் எங்கே? திசையன்விளை கடையில் ஜெயக்குமார் தனசிங்! புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு | Jayakumar Dhanasingh's new cctv video released

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In