தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவை கைது செய்த வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ), மார்ச் 24 அன்று ஹுக்கேரியின் மனுவுக்கு தங்கள் தரப்பு ஆட்சேபனை தெரிவிக்கும் என்று கூறியது.